Skip to main content

Super Tamils

சொக்லட் பைகளுக்குள் ரூ.9 கோடி கொக்கெய்ன்…!கட்டுநாயக்கில் மலேசியர் கைது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற மலேசிய நாட்டைச் சேர்ந்த விமானப் பயணி ஒருவர், சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது பயணப் பைக்குள் ஒன்பது கோடி எட்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்தி வர முயன்றுள்ளார். இவ்வாறு பிடிபட்டவர் மலேசியாவில் உள்ள ஒரு சிற்றுண்டிச்சாலையில் வேலை பார்க்கும் 23 வயதுடைய இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொகையை நாட்டுக்குக் கொண்டு வந்தால் […]

Read More