முதல் நாளில் ரூ.6.80 கோடி வசூலித்த ‘சர்தார் 2’…! கார்த்தி படத்திற்குக் கிடைத்த ஓப்பனிங்.
கார்த்தி நடிப்பில், இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகி நேற்று திரையரங்குகளில் வெளியான சர்தார் 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் 2022-ல் வந்த சர்தார் செம ஹிட்டானது. அந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இப்போது சர்தார் 2 வந்துள்ளது. இதில் கார்த்தியுடன் மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு எனப் பட்டாளமே நடிச்சிருக்கு. […]