40 ஆண்டு பழமையான பாலம் இடிந்தது…! தற்காலிக தீர்வை அறிவித்த அரசு.
மட்டக்களப்பில் உடைந்து வீழ்ந்துள்ள புதிய பாலத்துக்கு பதிலாக பெய்லி ரக பாலத்தை தற்காலிமாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். இதன்படி, இந்த தற்காலிக பாலத்தை நிர்மாணிக்கும் பணிகள் வரும் வியாழக்கிழமை முதல் முறைப்படி தொடங்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பாலத்தை விரைவாக அமைப்பது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் மிகவும் துரிதமாகப் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார். ஏறத்தாழ 40 ஆண்டுகள் பழமையான இந்த மட்டக்களப்பு புதுப்பாலத்தில் வெடிப்புகள் ஏற்பட்டிருந்த […]