Skip to main content

Super Tamils

பேருந்து நிலைய கழிவறையில் பிறந்த பச்சிளம் குழந்தை…! நீர்த் தொட்டிக்குள் வைத்துவிட்டு செல்ல முயன்றதாக 30 வயது பெண் மீது குற்றச்சாட்டு.

கேகாலை கரவனெல்ல பொதுப் பேருந்து நிலையத்தின் பெண்கள் கழிவறையில் குழந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேகாலை மாவட்டம் கரவனெல்ல பொதுப் பேருந்து நிலையத்தின் பெண்கள் கழிவறையில் பச்சிளம் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. புதிதாக பிறந்த குழந்தையை கைவிட்டுச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் 30 வயதுடைய பெண் ஒருவரை நேற்று நண்பகல் பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். அந்தப் பெண்மணி அன்றைய தினமே அக்குழந்தையைப் பெற்றெடுத்திருக்கலாம் என்று சந்திக்கப்படுகிறது. சம்பவத்தன்று கழிவறைக்குள் பிறந்த குழந்தையை அங்கிருந்த நீர்த் தொட்டிக்குள் போட்டுவிட்டு […]

Read More

கேகாலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து…! 20 பேர் காயம்.

காலையில் நடந்த இந்தச் சம்பவத்தில், ரம்புக்கனையில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும், திகணையில் இருந்து கொழும்பு நோக்கி விரைந்த தனியார் பேருந்தும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன. இன்று காலை சரியாக 6:15 மணியளவில் நடந்த இந்த மோதலில் சுமாா் இருபது பேருக்கு மேல் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு கேகாலை போதனா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோர விபத்து குறித்துக் கேகாலை காவல்துறையினர் […]

Read More