Skip to main content

Super Tamils

‘கருப்பு’ திரைப்படம் 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சாதனை…

சூர்யாவின் “கருப்பு” திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்து சாதனை படைக்கும்! நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி கூட்டணியில் உருவான ‘கருப்பு’ திரைப்படம், தியேட்டர்களில் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆக்‌ஷன் கதைகளத்தை கொண்ட இந்தத் திரைப்படம், தமிழ்நாட்டில் மட்டும் 175 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல், உலகளவில் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது. கடந்த ஜூன் 12ஆம் தேதியே […]

Read More

14 நாட்களில் மாஸ் வசூல் செய்த கருப்பு திரைப்படம்..!

தமிழ் சினிமாவிற்கு 2026ஆம் ஆண்டின் மாபெரும் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்துள்ள படம் தான் ‘கருப்பு’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்க, சூர்யா கதாநாயகனாக நடித்திருந்தார். ஆரம்பத்தில் மே 14ஆம் தேதியே இந்த படம் வெளியாகும் என்று தான் ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலோடு காத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், சில பைனான்ஸ் பிரச்சனைகள் குறுக்கிட்டதால் திட்டமிட்டபடி அந்த நாளில் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. அதன் பின்னர், நிலுவையில் இருந்த அனைத்து சிக்கல்களையும் […]

Read More

10 நாளில் “கருப்பு” செய்த வசூல் எவ்வளவு தெரியுமா…?

தமிழ் சினிமாவில் 2026ஆம் ஆண்டில் இதுவரை வெளியான திரைப்படங்களில் தம்பி தலைமையில் தலைவர், வித் லவ், யூத், தாய் கிழவி ஆகிய படங்கள் மிக பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்று சாதனை படைத்துள்ளன. அந்த வரிசையில், ஒட்டுமொத்த ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தியேட்டர்களில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆபீஸில் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. நடப்பு 2026ஆம் ஆண்டில் கோலிவுட்டில் இதுவரை வெளியான படங்களிலேயே மிக அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற வரலாற்று […]

Read More