Skip to main content

Super Tamils

திருமணமாகி 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்ட சூர்யா–ஜோதிகா…! மகன், மகள் முன்னிலையில் நடந்த நிகழ்வு.

மகன் மற்றும் மகள் முன்னிலையில் திருமணம் ஆகி 20 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது மீண்டும் கிறிஸ்தவ முறைப்படி செய்துகொண்ட சூர்யா மற்றும் ஜோதிகா. காதல் ஜோடியான சூர்யாவும் ஜோதிகாவும் தங்களது இருபதாம் ஆண்டு திருமண நாளை மிகச் சிறப்பான முறையில் கொண்டாடியுள்ளனர். தம்பதியினர் இருவரும் தங்களது அன்பு மகனும் மகளும் உடனிருக்க, மீண்டும் கிறிஸ்தவ முறைப்படி திருமணச் சடங்குகளைச் செய்து தங்களது இன்பமான நினைவுகளைப் புதுப்பித்துள்ளனர். இந்த விசேஷமான நிகழ்வில் சூர்யாவின் சொந்தத் தம்பியும் நடிகருமான […]

Read More

முதல் நாளில் ரூ.6.80 கோடி வசூலித்த ‘சர்தார் 2’…! கார்த்தி படத்திற்குக் கிடைத்த ஓப்பனிங்.

கார்த்தி நடிப்பில், இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகி நேற்று திரையரங்குகளில் வெளியான சர்தார் 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் 2022-ல் வந்த சர்தார் செம ஹிட்டானது. அந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இப்போது சர்தார் 2 வந்துள்ளது. இதில் கார்த்தியுடன் மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு எனப் பட்டாளமே நடிச்சிருக்கு. […]

Read More