Skip to main content

Super Tamils

17 வயது தவில் கலைஞரின் திடீர் மரணம்…!யாழில் பெரும் சோகம்.

யாழில் தவறான முடிவெடுத்து இளம் தவில் கலைஞர் ஒருவர் உயிர் மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் வடக்கு, இராசபாதை வீதியைச் சேர்ந்த பிரசாந் சச்சின் என்ற 17 வயது இளைஞரே இவ்வாறு தனது உயிரை மாய்த்துக் கொண்டவராவார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் அறியவருவதாவது, இந்த இளம் கலைஞர் நேற்று புங்குடுதீவு பகுதியில் உள்ள ஒரு கோவிலில் நடந்த தவில் கச்சேரியில் வாசித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். திடீர் மரண விசாரணை அதன் பின்னர் அச்சுவேலி பகுதியில் உள்ள ஒரு […]

Read More

யாழில் நிகழ்த‌ சோகம்…!பெண் குழந்தையின் திடீர் மரணம்.

யாழ்ப்பாணத்தில் இரண்டு மாதங்களே ஆன பிஞ்சுப் பெண் குழந்தை ஒன்று இன்று அதிகாலை திடீரென உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. யாழ்ப்பாணம், நல்லூர் வீதி, கச்சேரியடி பகுதியைச் சேர்ந்த விதுசன் சாயிஷா என்ற குழந்தையே இவ்வாறு மரணமடைந்துள்ளது.இந்த சோகமான சம்பவம் குறித்து தெரியவருவதாவது, நேற்று இரவு குழந்தைக்கு அவரது தாயார் வழக்கம்போல பால் கொடுத்துவிட்டு தூங்க வைத்துள்ளார் என்று குடும்பத்தினர் கூறுகின்றனர். ஆனால், இன்று அதிகாலை பார்த்தபோது குழந்தை எந்தவொரு அசைவும் இல்லாமல் கிடந்ததாகத் […]

Read More