Skip to main content

Super Tamils

சாதாரண குடும்பப் பெண்ணின் கணக்கில் ரூ.100 கோடி..! வங்கியே ஸ்தம்பித்த சம்பவம்.

இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒரு ஏழைப் பெண்ணின் வங்கிக் கணக்கில் தோராயமாக நூறு கோடி ரூபாய் டெபாஸிட் செய்யப்பட்டிருப்பது அந்தப் பகுதியில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் தகரக் கொட்டகை மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த சிறிய வீட்டில்தான் கஷ்மிரா ஷா (36) வசித்து வருகிறார். கஷ்மிராவின் கணவர் சட்டை தைக்கும் தொழிலைச் செய்து வருகிறார்; அவருக்கு உறுதுணையாகப் புடவைகளில் எம்ப்ராய்டரி வேலை செய்யும் பணியையும் கஷ்மிரா மேற்கொண்டு வருகிறார். தன்னுடைய வங்கிக் கணக்கில் […]

Read More

NEET போராட்ட வெற்றிக்கு பின் புதிய போராட்டம்…! கரப்பான்பூச்சி கட்சி அறிவிப்பு.

கரப்பான்பூச்சிகளின் அடுத்த திட்டம் தயாராகிறது? இந்தியாவின் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எதிர்காலத் திட்டம் என்ன என்பது குறித்து கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தகவல் வெளியிட்டுள்ளார். இதன்படி பஞ்சாப்பில் பரீட்சை வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டம் குறித்து தமது கட்சி ஆலோசித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்திய போராட்டம் வெற்றி பெற்ற நிலையில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். நீட் தேர்வு […]

Read More

நீட் போராட்டம் தீவிரம்…!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது.

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் டெல்லியில் பிரதமர் இல்லம் அருகே டெல்லி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி ஜூன் 20 ஆம் திகதி முதல் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த போராட்டத்தின் ஒரு […]

Read More

பெயரை மாற்றி மோசடி செய்த இலங்கையர் இந்தியாவில் கைது!

இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன, தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இலங்கை தமிழர் ஒருவர், தனது அடையாளத்தை மறைத்து சட்ட விரோதமாக இந்திய அரச ஆவணங்களைப் பெற்றுப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக. சின்னசேலம் பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்த 39 வயதான தங்கவேல் புகழேந்திரன் என்பவர், கடந்த 2017ஆம் ஆண்டில் அந்த ஊரைச் சேர்ந்த சாமிராபானு என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். திருமண வாழ்க்கைக்குள் நுழைந்த பிறகு, புகழேந்திரன் தனது மதத்தை மாற்றியதோடு, […]

Read More