Skip to main content

Super Tamils

E20 பெற்றோலால் மைலேஜ் குறைகிறதா..? இந்திய வாகன ஓட்டிகள் அதிருப்தி.

மத்திய அரசின் தேசிய உயிரி எரிபொருள் கொள்கையின்படி, பெற்றோலில் 20 சதவீத எத்தனோல் கலக்கும் இலக்கு 2030ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டிற்குள் முன்கூட்டியே மாற்றப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் இப்போது E20 பெற்றோல் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. இந்த திடீர் மாற்றத்தினால் வாகன ஓட்டுநர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். E20 பெற்றோலைப் பயன்படுத்தத் தொடங்கிய பிறகு, தங்கள் வாகனங்களின் மைலேஜ் 10 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்துள்ளதாகப் பயனர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும், […]

Read More