Skip to main content

Super Tamils

94 வயதில் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு திடீர் உடல்நலக்குறைவு…! ICU-வில் தீவிர சிகிச்சை.

தென்னிந்தியத் திரையுலகின் மூத்த பழம்பெரும் நடிகையான சௌகார் ஜானகி (94), உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சினிமா உலகில் பல தசாப்தங்களைக் கடந்து ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்த மூத்த நடிகை சௌகார் ஜானகிக்கு இப்போது வயது 94. திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) வைத்துத் தொடர்ந்து உரிய […]

Read More

டெங்கு பரவல் தீவிரம்…! 53 ஆயிரத்தை கடந்த நோயாளர்கள் – 31 உயிரிழப்புகள்.

நாடளாவிய ரீதியில் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 85,712 இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இவற்றில் சுமார் 7,188 இடங்களில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய சாதகமான சூழல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், டெங்கு கொசுக்கள் பெருகும் வகையில் தங்களது சுற்றுப்புறத்தை அசுத்தமாக வைத்திருந்த ஆறாயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து, வழக்கு தொடர ஏற்பாடுகள் […]

Read More