தமிழ்நாட்டில் கருப்பு படத்தின் வசூல் சாதனை…! ஷேர் மற்றும் லாபம் வெளியீடு
கருப்பு சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம். இதுவே இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படமும் ஆகும். கருப்பு தான் சூர்யாவின் திரை வாழ்க்கையிலும் அதிக வசூல் ஈட்டிய படமும். ஒவ்வொரு திரைப்படத்தின் வசூல் நிலவரத்தை ஆவலோடு தெரிந்துகொள்ளும் ரசிகர்கள், அதே அளவிற்கு அந்தத் திரைப்படம் எவ்வளவு லாபத்தை அள்ளியிருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளவும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இந்தச் சூழலில், ‘கருப்பு’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் எந்தளவுக்கு லாபத்தைக் குவித்துள்ளது என்பது பற்றிய சுவாரசியமான […]