Skip to main content

Super Tamils

அஸ்வெசும பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு…! ஆகஸ்ட் மாத கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வரவு.

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் இன்று (19) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக சபை தெரிவித்துள்ளது. இதன்படி, அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 999,502 பயனாளி குடும்பங்களுக்கு, மொத்தமாக 9,241,892,500 ரூபாய் வரவு வைக்கப்படவுள்ளது. அதேவேளை, இரண்டாம் கட்டத்தின் கீழ் 212,955 […]

Read More

முக்கிய அறிவிப்பு…!அரச நிறுவனங்களில் புதிய கட்டுப்பாடு அமுல்.

அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்வதற்கும், பயன்படுத்துவதுவதற்கும் இன்றுடன் (31) தடைவிதிக்கப்பட்டுள்ளது. அரசாங்க அலுவலகங்களில் சேரும் கழிவுகளை முறையாகக் கையாளுவதை உறுதி செய்யும் நோக்கில், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் கடந்த 15ஆம் திகதி விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இந்த புதிய உத்தரவானது அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரச சபைகளின் தலைவர்கள் ஆகியோருக்கு […]

Read More