Skip to main content

Super Tamils

600 புதிய அரச பேருந்துகள்…! கடும் எதிர்ப்பு தெரிவித்த கெமுனு..!

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதியதாக 600 பேருந்துகளை இணைக்கும் அரசாங்கத்தின் முடிவை இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கடுமையாக சாடியுள்ளது. இந்தத் திட்டம் தனியார் பேருந்துத் துறையை அதளபாதாளத்தில் தள்ளும் ஒரு மாபெரும் தவறு என்று அந்த அமைப்பு பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு 600 பேருந்துகள் வழங்கப்படுவதை எங்களது சங்கம் எதிர்க்கவில்லை. ஆனால், வெறும் பேருந்துகளை மட்டும் கணக்கிற்காக சேர்ப்பதால் அரசு நடத்தும் போக்குவரத்து சேவையில் இருக்கும் நிதி மற்றும் செயல்பாட்டுச் […]

Read More