Skip to main content

Super Tamils

2027 ஜனவரி வரை 15 இலட்சம் பேருக்கு உணவு உதவி தேவைப்படலாம்…! FEWS NET எச்சரிக்கை.

இலங்கையில் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை சுமார் 10 இலட்சம் முதல் 15 இலட்சம் வரையான மக்களுக்கு மனிதாபிமான உணவு உதவி தேவைப்படக்கூடும் என அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்படும் பஞ்சம் தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளின் வலையமைப்பு (FEWS NET) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் ஒக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் நாட்டின் உணவுப் பாதுகாப்பு சூழல் கடுமையான சவால்களைச் சந்திக்கும் என்று அந்த அறிக்கை எச்சரித்துள்ளது. 2022இல் ஏற்பட்ட பொருளாதார சரிவுக்குப் […]

Read More