Skip to main content

Super Tamils

தென்னாப்பிரிக்காவில் தொடரும் பெண்களின் படுகொலைகள்…! மேலும் ஒரு சடலம் மீட்பு

தென்னாப்பிரிக்காவின் வணிகத் தலைநகரான ஜோகன்னஸ்பேர்க்கிற்கு கிழக்கே எகுர்ஹுலேனி நகராட்சிப் பகுதியில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திறந்தவெளிப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு நிறுவன வாகனம் இதனை நேற்றைய தினம் நண்பகல் வேளையில் கண்டறிந்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளது. இதற்கமைய, கடந்த ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து அப்பகுதியில் இதுவரை மீட்கப்பட்ட பெண்களின் சடலங்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் அடையாளம், வயது அல்லது இறப்பிற்கான காரணம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இதற்கு […]

Read More

தென்னாப்பிரிக்காவில் தொடரும் பெண்களின் மரணங்கள்…! மேலும் ஒரு உடல் மீட்பு.

காவல்துறை அதிகாரிகளுக்காக 500 உடலில் அணியும் கெமராக்களைக் (Body-worn Cameras) கொள்வனவு செய்வதற்கான கேள்விப்பத்திர நடவடிக்கையில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக மக்கள் போராட்ட இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது. நுகேகொடையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அந்த இயக்கத்தின் வசந்த முதலிகே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்தக் கேள்விப்பத்திரத்தின் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளைத் தயாரிக்க ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும், அதிலுள்ள வடிவமைப்பு குறியீடுகள் கூட நீக்கப்படாமல் ஆவணத்தில் காணப்படுவதாகவும் அவர் […]

Read More