Skip to main content

Super Tamils

அரசின் எரிபொருள் விலை குறைப்புக்கு எதிர்ப்பு…! ‘இது போதுமானதல்ல’ என மக்கள் கருத்து.

எரிபொருள் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டமை தொடர்பில் பொதுமக்கள் தமது கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் குறிப்பிட்ட சில எரிபொருட்களின் விலைகளைக் குறைத்து புதிய விலைத்திருத்தத்தை அறிவித்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 20 ரூபாயால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 414 ரூபாயாகவும், லங்கா ஆட்டோ டீசலின் விலை 25 ரூபாயால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 382 ரூபாயாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. […]

Read More

கடன் அட்டை பயனர்களே கவனம்…! வெளியான முக்கிய அறிவிப்பு.

இலங்கையில் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் கடன் அட்டைகளுக்கான வட்டி வீதத்தை 1 முதல் 3 சதவீதம் வரையான தொகையினால் அதிகரிப்பதற்கு வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தீர்மானித்துள்ளன. தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்த புதிய முடிவால் இலங்கையில் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் சுமார் 22 லட்சம் வாடிக்கையாளர்கள் நேரடியாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தங்களின் அன்றாட அத்தியாவசியத் தேவைகளைக் கூட சமாளிக்க முடியாமல் பலரும் இந்த கடன் […]

Read More