மங்காத்தா பாணியில் அதிரடி…! போதைப்பொருள் கடத்தல் கும்பலை மடக்கிய பொலிஸ்.
மங்காத்தா திரைப்பட பாணியில் அதிரடி காட்டிய பொலிஸ் பரிசோதகர்- போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது. சொகுசு கார் ஒன்றில் போதைப்பொருட்களைக் கடத்திச் சென்ற கும்பலை, சினிமாப் பட பாணியில் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. இந்த அதிரடிச் சம்பவம் அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக கடந்த சனிக்கிழமை (4) அரங்கேறியுள்ளது. வழக்கமான சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கு […]