ஒன்றா? இரண்டா?…! தயிர் மற்றும் யோகர்ட் இடையே உள்ள அசல் வேறுபாடு தெரியுமா?
வீட்டுச் சமையலறைகளில் எப்போதும் இடம்பிடித்திருக்கும் ஒரு பாரம்பரிய உணவுப் பொருள் தான் தயிர். ஆனால், கால ஓட்டத்தில் சூப்பர் மார்க்கெட் அலமாரிகளை அலங்கரிக்கும் கப்களிலும் பாக்கெட்டுகளிலும் அடைக்கப்பட்ட யோகர்ட்டும் நம்முடைய அன்றாட உணவின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இப்போது வீட்டில் தயாரிக்கப்படும் தயிருடன், கடைகளில் வாங்கும் யோகர்ட்டும் நம் வீடுகளுக்குள் வந்துவிட்டது. இங்குதான் பலருக்கும் ஒரு சின்ன சந்தேகம் எழுகிறது. வீட்டுத் தயிரும், கடைகளில் கிடைக்கும் யோகர்ட்டும் ஒன்றுதானா? அல்லது இரண்டுக்கும் இடையில் ஏதேனும் வித்தியாசங்கள் இருக்கின்றனவா? […]