கனடா வேலைவாய்ப்பு எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி…! போலி விசா வழங்கி இளைஞர்களிடம் ரூ.50 இலட்சம் வரை சுருட்டும் வலையமைப்பு அம்பலம்.
கனடாவில் வேலைவாய்ப்பு வழங்கி அங்கு குடியேற்றுவதாகக் கூறி, கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்யும் ஊழல் வலையமைப்பு ஒன்று போலியான ஆவணங்களை வழங்கி தற்போது பல பகுதிகளில் செயற்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆசையை காட்டி நடக்கும் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், துபாயை மையமாக வைத்து இயங்கி வரும் ஒரு கும்பல், நம் நாட்டு இளைஞர்களை குறிவைத்து இந்த வலையை விரித்துள்ளது. வெளிநாடு சென்று செட்டிலாக வேண்டும் என்ற கனவில் […]