Skip to main content

Super Tamils

இணையத்தில் குறைந்த விலையில் கட்டடப் பொருட்கள் என நூதன மோசடி…! பொதுமக்களுக்கு காவல்துறை அவசர எச்சரிக்கை.

காவல்துறை எச்சரிக்கை! இணையவழி கட்டடப் பொருள் மோசடிகள் குறித்து சமூக வலைத்தளங்கள் வாயிலாகக் கட்டடப் பொருட்களை விற்பனை செய்வதாகச் சொல்லி நடக்கும் நிதி மோசடிகள் தொடர்பில் மக்கள் அனைவரும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமெனக் காவல்துறைத் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது. அஸ்பெஸ்டாஸ் தகடுகள், சிமெந்து மற்றும் பிற அத்தியாவசியக் கட்டடப் பொருட்களைச் சந்தை மதிப்பை விட மிகவும் குறைந்த விலைக்கு வழங்குவதாக விளம்பரப்படுத்தி இந்த மோசடி கும்பல் மக்களை ஈர்க்கிறது. அதன்பின்னர், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் ஊரில் உள்ள உண்மையான […]

Read More