Skip to main content

Super Tamils

கொழும்பு-யாழ்ப்பாணம் விரைவு தொடருந்தில் விலை மோசடி…!

 கொழும்பு – யாழ்ப்பாணம் கடுகதி தொடருந்தில் குறிக்கப்பட்ட சில்லறை விலையை விட குடிநீர் அதிக விலைக்கு விற்கப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையே பயணிக்கும் கடுகதி ரயிலில் உள்ள உணவகத்தில் நுகர்வோர் விவகார அதிகார சபையைச் சேர்ந்த அதிகாரிகள் திடீர் சோதனை ஒன்றை நடத்தினர். இந்த சோதனையின் போதே நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு தண்ணீர் விற்கப்படுவது தெரியவந்தது. அனுராதபுரம் ரயில் நிலையத்தில் வைத்து இந்த விசேட அதிரடி சோதனையை அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர். இதன்போது, […]

Read More

நீர்கொழும்பு சிறைச்சாலையில் பயங்கரம்…! கைதிகள் மோதலில் 2 பேர் உயிரிழப்பு.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே வெடித்துள்ள இந்த மோதல் காரணமாக அங்கு பெரும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காகப் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) தற்போது சிறைச்சாலைக்குள் அதிரடியாகக் களமிறக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதிகளுக்குள் ஏன் இந்த மோதல் வெடித்தது என்பதற்கான பின்னணி இன்னும் சரியாகத் தெரியவரவில்லை. இருப்பினும், சிறை வளாகத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்போது பல மடங்கு தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே சற்று […]

Read More