Skip to main content

Super Tamils

வசூல் வேட்டையில் சூரியின் ‘மண்டாடி’…! 4 நாட்களில் உலகளவில் ரூ.45 கோடியை கடந்ததாக தகவல்.

வசூல் விவரம் இந்த நிலையில், மண்டாடி திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 4 நாட்களில் இப்படம் ரூ. 45 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. சினிமா உலகில் இப்போது தியேட்டர்களை எல்லாம் தெறிக்கவிட்டு வரும் மண்டாடி திரைப்படம் பற்றிய லேட்டஸ்ட் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் தான் இணையத்தில் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் ரிலீானதிலிருந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், வெறும் 4 நாட்களில் இப்படம் […]

Read More

பாக்ஸ் ஆபிஸில் சரிவை சந்திக்கும் யஷின் ‘டாக்சிக்’…! 5 நாட்களில் உலகளவில் ரூ.270 கோடி வசூல்.

தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் 5 நாட்கள் வசூல் குறித்த வெளிவந்தது கடந்த வாரம் உருவாக்கத்தில் பான்-இந்தியன் ஸ்டார் யஷ் நடிப்பில் டாக்சிக் டாக்சிக் என்பது 2026-ஆம் ஆண்டு பான்-இந்தியா அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று. இப்படத்தை இயக்க, கீது மோகன்தாஸ் இயக்குநர், யஷ் நடிப்பில் உருவான இப்படத்தில் நயன்தாரா, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி, கியாரா அத்வானி மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் நடித்துள்ளனர். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி […]

Read More

லீக் ஆனாலும் லெவல் குறையவில்லை… 230 கோடி வசூல் செய்த ‘ஜன நாயகன்’..!

வரலாற்றிலேயே இதுவரை எச்.வினோத் இயக்கத்தில், தளபதி விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம்! திரையுலக வரலாற்றிலேயே யாரும் பார்க்காத ஒரு பிரம்மாண்ட வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது படம் ரிலீஸாவதற்கு முன்பே முழுப்படமும் இணையத்தில் லீக் ஆகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “அவ்வளவுதான் படத்தின் வசூல் முடிந்துவிட்டது ” என ஏனையவர்கள் எதிர்பார்த்த வேளையில், தளபதியின் அசைக்க முடியாத இரசிகர்கள் திரையரங்குகளை நோக்கிப் படையெடுத்து, படத்தைத் தங்கள் தோள்களில் தாங்கிப் பிடித்து மாபெரும் வெற்றிப் பாதையில் கொண்டு […]

Read More

முதல் நாளே வசூல் வேட்டை..! விஜய்யின் ‘ஜனநாயகன்’ படைத்த புதிய சாதனை.

திரையில் பார்த்தாலே போதும் எங்கள் நாயகனை, கடைசியாக படம் வந்தால் போதும் என்ற எண்ணத்தில் இருந்த ரசிகர்களுக்கு நேற்றிலிருந்து கொண்டாட்டம் தான். ஜூலை 23 அன்று தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், அனைத்துப் பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் […]

Read More

பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் ‘கட்டா குஸ்தி 2’…! 6 நாட்களில் ரூ.28 கோடி வசூல்.

இயக்குநர் செல்லா அய்யாவுவின் இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க, கடந்த 2022-ஆம் ஆண்டில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. இந்தத் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இதன் அடுத்த பாகமான ‘கட்டா குஸ்தி 2’ எப்போது வரும் என்று சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ரசிகர்களின் அந்தப் பெரும் எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்யும் வகையில், ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் […]

Read More

பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் ‘கட்டா குஸ்தி 2’…! 4 நாட்களில் ரூ.21 கோடி வசூல்.

செல்ல அய்யாவுவின் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்ய லட்சுமி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்து அண்மையில் திரைக்கு வந்த திரைப்படம் தான் ‘கட்டா குஸ்தி 2’. இவர்களுடன் இணைந்து மோக்ஷா, கருணாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். கடந்த ஜூலை 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். பெண்களின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு நகரும் இக்கதையைத் தற்பொழுது குடும்பங்கள் அனைத்தும் திரையரங்குகளுக்குச் சென்று கொண்டாடி […]

Read More