Skip to main content

Super Tamils

தாயின் சடலத்தை 3 ஆண்டுகள் ஃபிரீஸரில் மறைத்து £78,000 மோசடி…! மகனுக்கு 2 ஆண்டுகள் 4 மாதங்கள் சிறை.

பேராசை, எந்த அளவுக்குக் கொடூரமாக மாற்றும் மனிதர்களின் அடிப்படை உணர்வுகளையும் மனிதாபிமானத்தையும் என்பதற்கு இங்கிலாந்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ள ஒரு சம்பவம் உலகெங்கிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் உள்ள போர்த்கால் நகரில், 89 வயது மூதாட்டி சில்வியா பிலிப்ஸ் தனது 60 வயது மகன் கிறிஸ்டோபர் பிலிப்ஸுடன் வாழ்ந்து வந்தார். கடந்த 2023-ஆம் ஆண்டில் சில்வியா மரணம் அடைந்துவிட்டார். வழக்கமாகப் பெற்றோர் இறந்ததும் இறுதிச் சடங்குகளைச் செய்து மரணத்தைப் பதிவு செய்வதுதான் வழக்கம். ஆனால், […]

Read More