Skip to main content

Super Tamils

ODI கிரிக்கெட்டில் புதிய அத்தியாயம்..! 200வது போட்டியில் களமிறங்கிய ஜோஸ் பட்லர்.

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒரு நாள் போட்டியானது நேற்றைய தினம் Birminghamஇல் இடம்பெற்றது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நேற்றைய தினம் Birmingham மைதானத்தில் தங்களது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் மோதிக்கொண்டன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் தலைவர் Harry Brook, முதலில் துடுப்பெடுத்தாடுவதற்குத் தீர்மானித்தார். இதன்போது, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 258 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. வெற்றி […]

Read More