Skip to main content

Super Tamils

பங்களாதேஷை 10–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய வடகொரிய மகளிர் அணி…! ஆசிய விளையாட்டுப் போட்டியில் அபார வெற்றி.

ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் கால்பந்து ஆரம்ப ஆட்டத்தில் ஜப்பானின் ஓசாக்கா நகரில் நடைபெற்ற வடகொரிய மகளிர் அணி 10-0 என்ற கோல் கணக்கில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. ஜப்பானின் ஓசாக்கா நகரில் கோலாகலமாகத் தொடங்கியுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் கால்பந்து தொடரின் முதல் ஆட்டத்தில், வடகொரியா அணியும் பங்களாதேஷ் அணியும் மோதிக் கொண்டன. இதில் ஆரம்பம் முதலே தன் முழு ஆதிக்கத்தையும் செலுத்திய வடகொரிய மகளிர் அணி, முடிவில் 10-0 […]

Read More

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்கும் வரை இந்தியா செல்லமாட்டார் தாரிக் ரஹ்மான்…! பங்களாதேஷ் அரசு அதிரடி அறிவிப்பு.

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்கும் வரை இந்தியா செல்லமாட்டார் பிரதமர் தாரிக் ரஹ்மான்: பங்களாதேஷ் அரசு அறிவிப்பு! பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியா நம் நாட்டிற்குத் திருப்பி ஒப்படைக்கும் வரை, நமது நாட்டின் பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியாவுக்கான அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொள்ள மாட்டார் என்று பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மாபெரும் மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா தனது பதவியிலிருந்து விலகி இந்தியாவில் அடைக்கலம் […]

Read More

இந்து இளைஞர் உயிருடன் எரித்துக் கொலை: வெளிநாட்டில் அதிர்ச்சி

பங்களாதேஷில் இளைஞர் ஒருவர் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது. பங்களாதேஷின் குமிலா மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமிபூர் கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர், நர்சிங்டி பகுதியில் உள்ள ஒரு கடையில் தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு வேலை முடிந்ததும், அவர் வழக்கம்போல அந்தக் கடையிலேயே உறங்கியுள்ளார். நள்ளிரவில் அந்தக்கடை திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கடைக்குள் இருந்து கருகிய நிலையில் அந்த […]

Read More

வாழைப்பழம் கோரி தாக்கப்பட்ட இந்து தொழிலதிபர்; வெளிநாட்டில் பயங்கரம்

பங்களாதேஷில் வாழைப்பழம் தொடர்பான தகராறில் இந்து தொழிலதிபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷின் காஜிப்பூர் மாவட்டம், காளிகஞ்ச் பகுதியில் நேற்று இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர் லிட்டன் என்ற இந்து தொழிலதிபர் ஆவார். தனது வாழைப்பழத் தோட்டத்தில் இருந்து ஒரு தார் வாழைப்பழம் காணாமல் போனதால், மாசூம் மியா என்பவர் அதனைத் தேடி வந்துள்ளார். அப்போது லிட்டனின் உணவகத்தில் காணாமல் போன வாழைப்பழங்கள் இருந்ததாகக் கூறி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த […]

Read More