செம்மணி புதைகுழியில் 583 மனித எச்சங்கள்…! சுயாதீன விசாரணைக்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க அவுஸ்திரேலிய அரசிடம் செனட்டர் வலியுறுத்தல்.
விவகாரம் தொடர்பில் முறையான மற்றும் சுயாதீனமான விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, செம்மணி புதைகுழி யாழ்ப்பாணம் இலங்கை அரசுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் அவுஸ்திரேலிய பசுமைக் கட்சியின் செனட்டர் டேவிட் ஷூபிரிட்ஜ் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் செம்மணி விவகாரம் குறித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் குரல் எழுந்துள்ளது. செம்மணி புதைகுழி விவகாரத்தில் நியாயமான முறையான மற்றும் சுயாதீனமான விசாரணை நடப்பதை உறுதி செய்ய, இலங்கை அரசாங்கத்துடன் அவுஸ்திரேலிய அரசு நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் […]