ஜிவி பிரகாஷ் இந்த வருடம் செம கலக்கு கலக்கி வருகிறார். இவர் இசையமைத்த யூத், விஸ்வநாத் அண்ட் சன்ஸ், இருமுடி என அனைத்து படங்களும் மெகா ஹிட் ஆக, இவர் நடிப்பிப் வெளியான ஹாப்பி ராஜ் செம ஹிட் அடித்தது.
இதை தொடர்ந்து இவர் நடிப்பில், கயாடு லோகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த ‘இம்மார்ட்டல்’ படமும் தற்போது வெற்றியை சூடியுள்ளது.
வசூல் இந்த படம் வெளியாகி 6 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 10 கோடி வசூலை நெருங்கிவிட்டது, கண்டிப்பாக இந்த படமும் ஜிவி பிரகாஷுக்கு வெற்றி படமாக தான் அமைந்துள்ளது இந்த வருடம் கண்டிப்பாக ஜிவி பிரகாஷுக்கு செம கொண்டாட்டமாக அமைந்துள்ளது.
மேலும். அஜித்தின் கார் ரேஸ் டாக்குமெண்டரி ‘கிளாடியேட்டர்’ படத்திற்கும் இவரே இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
GV Prakash is having a phenomenal year with consecutive musical hits and acting successes, highlighted by the strong box office performance of his latest film ‘Immortal’ alongside Kayadu Lohar.