6 நாட்களில் ரூ.10 கோடியை நெருங்கிய ‘இம்மார்ட்டல்’…! ஜி.வி.பிரகாஷுக்கு மற்றுமொரு வெற்றிப்படம்.
ஜிவி பிரகாஷ் இந்த வருடம் செம கலக்கு கலக்கி வருகிறார். இவர் இசையமைத்த யூத், விஸ்வநாத் அண்ட் சன்ஸ், இருமுடி என அனைத்து படங்களும் மெகா ஹிட் ஆக, இவர் நடிப்பிப் வெளியான ஹாப்பி ராஜ் செம ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில், கயாடு லோகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த ‘இம்மார்ட்டல்’ படமும் தற்போது வெற்றியை சூடியுள்ளது. வசூல் இந்த படம் வெளியாகி 6 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 10 கோடி […]