Skip to main content

Super Tamils

செப்டம்பர் 5 முதல் நாடு முழுவதும் களமிறங்கும் NPP…! ஜனாதிபதி அநுர தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் தொடர் மக்கள் பேரணிகள்…!

களுத்துறையில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி என்ற வகையில், கிராம மட்டத்தில் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் தேர்தல் குழுக்களை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்தை நாங்கள் முன்னெடுத்து வருகிறோம் என்று அவர் கூறினார்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

இதன் தொடர்ச்சியாக வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி முதல் ஜனாதிபதியின் தலைமையில் மாவட்ட ரீதியில் தொடர் மக்கள் பேரணிகள் ஆரம்பமாகவுள்ளன. அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஆணை திரண்டுள்ளதாகக் கூறும் எதிர்க்கட்சிகள், அறிக்கைகளை விடுப்பதோடு நிறுத்திவிடாமல் அதனை வீதியில் இறங்கி நிரூபித்துக் காட்ட வேண்டும் எனவும் அவர் சவால்தடுத்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக அவ்வாறானதொரு மக்கள் கருத்து நிலவுமானால், அதைச் செயலில் காட்டுவதே அவர்கள் செய்ய வேண்டிய ஒன்றாகும். தாங்கள் எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் எவ்வாறு செயற்பட்டோம் என்பதை அவர்கள் சற்று திரும்பிப் பார்க்க வேண்டும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Health and Media Minister Nalinda Jayatissa announced that a series of special public rallies led by President Anura Kumara Dissanayake will commence across all districts starting September 5 under the National People’s Power banner, while challenging the opposition to prove any alleged public backlash on the streets rather than just through statements. For further updates and official announcements regarding political and electoral matters

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்