Skip to main content

Super Tamils

தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு காவிரி நீர் திறக்க உத்தரவு…! கர்நாடகா எதிர்ப்பு.

காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு 15 நாட்களுக்கு 3,500 கனஅடி வீதம் காவிரி நீர் ஒழுங்​காற்று குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நதிக்கரையில் மேகதாது அணை விவகாரமும், தமிழகத்திற்குத் தேவையான தண்ணீரை திறந்துவிடும் பிரச்சினையும் இப்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. தலைநகர் டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் மிக முக்கியமாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பாசனத்துறை அதிகாரிகளும் […]

Read More