Skip to main content

Super Tamils

சிரியாவின் இட்லிப்பில் ஆயுதக் கிடங்கில் சக்திவாய்ந்த வெடிப்பு…! 14 பேர் உயிரிழப்பு – 11 பேர் காயம்.

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் உள்ள ஆயுதக் கிடங்கொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவின் வடக்குப் பகுதியிலுள்ள சர்மடா நகருக்கு அருகில், இட்லிப் மாகாணத்தில் அமைந்திருந்த தற்காலிக ஆயுதக் கிடங்கில் நடந்த பலத்த வெடிவிபத்தில் 14 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. நேற்று நடந்த இந்தப் பயங்கரச் சம்பவத்தில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 11 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று சிரியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. போரில் எஞ்சிய […]

Read More