Skip to main content

Super Tamils

ஹவாயில் கிலாவுவே எரிமலை மீண்டும் சீற்றம்…! 500 அடி உயரம் வரை லாவா பீறிட்டது.

கிலாவுவே கிலாவுவே (Kīlauea) அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் அமைந்துள்ள, உலகின் மிகவும் செயலில் உள்ள எரிமலைகளில் ஒன்றான மீண்டும் சீற்றமடைந்துள்ளது. ஹவாய் தீவுகளில் இருக்கக்கூடிய மிகவும் தீவிரமான எரிமலைகளில் ஒன்றான கிலாவுவே, தற்போது மீண்டும் விழித்துக் கொண்டு லா வா எனப்படும் எரிமலைக் குழம்பை கக்கத் தொடங்கியுள்ளது. இதன் மையப்பகுதியில் இருந்து சுமாா் ஐநூறு அடி உயரத்திற்கு நெருப்புக் குழம்புகள் கொப்பளித்து வெளியேறுவதாகப் பாதுகாப்பு அதிகாாிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த இயற்கைப் சீற்றம் இன்னும் ஓயாமல் தொடா்ந்து […]

Read More