இலங்கையர்களுக்கு தாய்லாந்தின் விசா இல்லா பயணச் சலுகை இரத்து…! செப்டம்பர் 15 முதல் விசா கட்டாயம் – E-Visa மூலம் மட்டுமே விண்ணப்பம்.
இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் தாய்லாந்திற்குள் விசா இன்றி பயணிக்கும் சலுகையை இழக்கவுள்ளதாகத் தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. மக்களே, தாய்லாந்துப் பயணம் போகத் திட்டமிட்டிருக்கிறீர்களா? அப்படியானால் இந்தச் செய்தி உங்களுக்குத்தான்! இலங்கை பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இனி விசா இல்லாமல் தாய்லாந்துக்குச் செல்ல முடியாது என்ற ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் 15ஆம் தேதி முதல் இந்த விசா சலுகை முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது. தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி […]