திரைக்கு வருகிறது விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’…! அக்டோபர் 16ஆம் தேதி வெளியீடு.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து, ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தவர் நடிகர் விஜய் ஆண்டனி. அந்த வகையில் இவரது நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘அப்பா குட்டி’. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம், வரும் அக்டோபர் மாதம் 16ஆம் திகதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியைக் குறிக்கும் ஸ்பெஷல் […]