அந்நியச் செலாவணியைச் சேமிக்க அதிரடி நடவடிக்கை…! இலங்கையில் தொடங்கியது 300 மெகாவாட் சூரிய மின்சக்தித் திட்டம்.
இலங்கையின் தேசிய மின்சார அமைப்பில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் 300 மெகாவாட் மின்சாரத்தைச் சேர்க்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் சூரிய மின்சக்தி திட்ட வரிசையில், முதல் திட்டம் இப்போ அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் மேற்கொள்ளப்படும் இந்த முக்கிய திட்டத்தை தேசிய மின்சார அமைப்பில் இணைக்கும் தொடக்க விழா, துறைமுகங்கள், சிவில் வானுார்தி போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தலைமையில் நேற்று காலை வேயங்கொடையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இலங்கை முழுவதும் மிகப்பரந்த அளவில் […]