Skip to main content

Super Tamils

தென் கொரியாவுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகளை குறைக்க ட்ரம்ப் திட்டம்…! கிம் ஜாங் உன்னுடனான உறவை சுட்டிக்காட்டியதால் புதிய சர்ச்சை.

ட்ரம்ப் அமெரிக்கா ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தென் கொரியாவுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகளை கணிசமாகக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக. வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுடன் தனக்கு மிகச் சிறந்த உறவு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அமெரிக்கா மற்றும் தென் கொரியா நடத்தும் இராணுவப் பயிற்சிகள் அதிக செலவுடையவை என்றும், அவை பொருத்தமற்ற மற்றும் விரோதமான சமிக்ஞையை அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தப் பயிற்சிகளுக்கான செலவுகளில் பெரும்பகுதியை வழக்கம் போல் அமெரிக்காவே ஏற்றுக்கொள்வதாகவும் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பதிவில் […]

Read More