Skip to main content

Super Tamils

கூட்டணி நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

ஐரோப்பாவில் உள்ள அமெரிக்கப் படைகளின் நிலைநிறுத்தம் குறித்துப் புதிய மறுஆய்வு ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சரான (பென்டகன் தலைவர்) பீட் ஹெக்செத் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் பாதுகாப்பு அமைச்சர்களிடையே நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், பாதுகாப்புக்கான தங்களின் நிதி ஒதுக்கீட்டு இலக்குகளைச் சரியாக நிறைவேற்றாமல், சலுகைகளை மட்டுமே அனுபவிக்கும் கூட்டணி நாடுகள் தங்களின் கடமைகளைச் சரிவர செய்யத் தவறினால், நேட்டோ அமைப்பிற்கு அமெரிக்கா வழங்கும் நிதியின் ஒரு பகுதியை நிறுத்தி வைக்க […]

Read More