பிரிட்டனை உலுக்கும் கலவரம்…!வன்முறையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை – கீர் ஸ்டார்மர் எச்சரிக்கை.
தீவிர வலதுசாரிகளால் வெடித்த கலவரம்… அமைதி காக்குமாறு ஸ்டார்மர் வலியுறுத்தல் பிரிட்டனில் வாழும் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக இனவெறி வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் ஒரு மாணவனின் மரணம் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதன் காரணமாக, அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்கள் மத்தியில் அமைதியை நிலைநாட்டுமாறு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர். மக்கள் அனைவரும் கொடூரமான முறையில் இதற்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்று ‘ரிஃபார்ம் UK’ அமைப்பின் தலைவர் நைஜல் ஃபாரேஜ் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை […]