Skip to main content

Super Tamils

UFO-வா? மனிதர்களா? உலகை குழப்பிய ஸ்னிப்பி குதிரை வழக்கு.

நவீன விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தில் உள்ள எண்ணற்ற கோள்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியம் இருப்பதாக தொடர்ந்து கருத்து வெளியிட்டு வருகின்றனர். விண்வெளியில் நம்மையும் தாண்டி வேறு உலகங்கள், வேறு உயிரினங்கள் இருக்கலாம் என்ற விவாதம் இன்று நேற்றல்ல, நீண்ட காலமாகவே நடந்து வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியாளர்களும் இதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவே நம்புகின்றனர். ஆனாலும், வேற்றுகிரகவாசிகள் நிஜமாகவே இருக்கிறார்கள் என்பதை அடித்துச் சொல்வதற்கான நேரடி ஆதாரங்கள் எதுவும் இன்றுவரை நமக்குக் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில், ஏலியன்கள் பற்றிய பேச்சுகள் […]

Read More