Skip to main content

Super Tamils

இஸ்தான்புல் கடலில் இரு சரக்கு கப்பல்கள் மோதி விபத்து…! ஒரு கப்பல் நீரில் மூழ்கியதாக அச்சம் – 10 ஊழியர்கள் மாயம்.

துருக்கியின் இஸ்தான்புல் கடற்கரை பிராந்தியத்தில் பிறிதொரு கப்பல் மீது சரக்கு கப்பலொன்று மோதி விபத்துக்குள்ளானதில் அந்த சரக்கு கப்பல் நீரில் மூழ்கியதாகவும் அதிலிருந்து 10 ஊழியர்களைக் காணவில்லை எனவும் துருக்கியின் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். துருக்கியின் பொருளாதார மற்றும் கலாச்சார மையமாக விளங்கும் இஸ்தான்புல்லின் சிலிவ்ரி பகுதியில் இருந்து சற்று தொலைவில் உள்ள கடற்பரப்பில் இந்தச் சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, மர்மரா கடலில் சென்று கொண்டிருந்த இரண்டு பெரிய கப்பல்கள் எதிர்பாராதவிதமாக ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் […]

Read More