Skip to main content

Super Tamils

சமூக ஊடகத்தில் செய்த செயல் விபரீதம்…! இளைஞர்கள் கைது.

டிக்டொக் செயலி ஊடாக கடமையில் இருந்த போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து காணொளி பதிவிட்ட இரு சாகச மோட்டார் சைக்கிள் சாரதிகள், அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர். சம்மாந்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் கடந்த ஜூன் 5ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் திடீர் போக்குவரத்துச் சோதனைகள் மிகவும் தீவிரமாக நடத்தப்பட்டன. இந்த விசேட சோதனைகளின் போது, […]

Read More