Skip to main content

Super Tamils

கென்யாவில் சுற்றுலா ஹெலிகொப்டர் மலைப்பகுதியில் விழுந்து விபத்து…! அமெரிக்க ஊடக நிர்வாகி உட்பட 7 பேர் உயிரிழப்பு.

வடக்கு கென்யாவின் சம்புரு மாகாணத்தில் உள்ள மலைப்பாங்கான வனப்பகுதியில் சுற்றுலா ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அமெரிக்க ஊடக நிர்வாகி உட்பட 07 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கென்யாவில் நடந்த ஒரு கடுமையான ஹெலிகொப்டர் விபத்து குறித்து இந்த பதிவில் பார்ப்போம். புதன்கிழமை காலை ஒன்பது மணியை தாண்டிய வேளையில், லோயிசாபா சரணாலயத்திலிருந்து எவாசோ நைரோ பகுதிக்குச் செல்லும்போது இந்த யூரோசொப்டர் ரக ஹெலிகொப்டர் ஒலோலோக்வே மலையடிவாரத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த கோர விபத்தில் […]

Read More