Skip to main content

Super Tamils

16–17 வயதினருக்கு இரவு நேர சமூக ஊடகத் தடை..! பிரித்தானியா அதிரடி.

பிரித்தானியாவில் நள்ளிரவு முதல் அதிகாலை 6 மணி வரை 16 மற்றும் 17 வயதுடைய இளைஞர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு இயல்புநிலை கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள பதின்ம வயதினரின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அரசாங்கம் புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்படி, இன்ஸ்டாகிராம் (Instagram), டிக்டாக் (TikTok) மற்றும் யூடியூப் (YouTube) போன்ற முன்னணிச் செயலிகள், 16 மற்றும் 17 வயதுடையவர்களின் கணக்குகளில் இரவு 12 மணி முதல் அதிகாலை 6 […]

Read More