முதலீடுகளை ஈர்க்க லண்டன் புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்…! முதல் வெளிநாட்டு அரசுமுறைப் பயணம்.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த பவளவிழா ஆண்டிற்குள் அதாவது 2036-க்குள் 1.5 ட்ரில்லியன் டாலராக மாற்ற வேண்டும் என்ற மெகா திட்டத்துடன் முதல்வர் விஜய் களமிறங்கியுள்ளார். இதற்காகப் பல புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் அவர் இப்போது லண்டன் நோக்கிப் பறந்துள்ளார். நேற்றிரவு சென்னையிலிருந்து கிளம்பிய அவர், துபாய் வழியாக லண்டனைச் சென்றடைகிறார்ப் பயணத் திட்டம் அமர்க்களமாகத் தொடங்கப்பட்டுள்ளது. வரும் 16-ஆம் தேதி வரை லண்டனில் தங்கியிருக்கும் அவர், பல்வேறு உலகளாவிய தொழில் முதலீட்டாளர்களை நேரில் […]