Skip to main content

Super Tamils

ஜப்பானில் அறிமுகமான ‘மனித ஃபிரிட்ஜ்’..! 5 நிமிடத்தில் உடலை குளிர்விக்கும் புதிய தொழில்நுட்பம்.

கோடை காலத்தில் ஜப்பானில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலையை எதிர்கொள்ளும் வகையில், அங்கு ‘மனிதர்களுக்கான ஃபிரிட்ஜ்’ எனும் புதுமையான குளிரூட்டும் மையங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஜப்பானில் இப்போது கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. இந்தச் கடுமையான வெப்ப அலையைச் சமாளிக்க மக்கள் திணறி வரும் நிலையில், அங்கு புதிதாக ஒரு அசத்தலான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுதான் ‘மனிதர்களுக்கான ஃபிரிட்ஜ்’ என்று அழைக்கப்படும் சிறப்பு குளிரூட்டும் மையங்கள்! பார்ப்பதற்கு வீதிகளில் இருக்கும் குளிர்பான வண்டி மாதிரியே இது வடிமைக்கப்பட்டுள்ளது. […]

Read More