Skip to main content

Super Tamils

பாடசாலை மாணவர்களே இலக்கு…! 9 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா கலந்த பொருட்களுடன் 23 வயது இளைஞர் சிக்கினார்.

பாடசாலை மாணவர்களுக்கும் மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கும் கஞ்சா கலந்த போதைப்பொருட்களை விற்பனை செய்ததாகக் கூறப்படும் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கல்நேவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறைக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், காவல்துறையினரும் வடமத்திய மாகாண ஆயுர்வேத திணைக்கள அதிகாரிகளும் இணைந்து அதிரடியாக மேற்கொண்ட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதன்போது சந்தேகநபரிடமிருந்து 94 சிறிய பொதிகள் உள்ளிட்ட கஞ்சா கலந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அந்தப் பொருட்களின் மொத்த எடை 9 கிலோ […]

Read More

புதுக்குடியிருப்பில் அதிர்ச்சி..! வகுப்பறைக்குள் புகுந்து மாணவர்கள் மீது தாக்குதல் – 3 பேர் விளக்கமறியலில்.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியில் கடந்த 13.07.2026 அன்று பாடசாலை நேரம் வகுப்பு ஒன்றுக்குள் புகுந்து சக மாணவரை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியில் புதிதாக உயர்தரம் பயில்வதற்காக சேர்ந்த மாணவர்கள் மூவர் இன்னொரு வகுப்புக்குள் பாடம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது இரும்புக் கம்பியுடன் நுழைந்து அங்கு கற்றுக்கொண்டிருந்த மாணவர்கள் மீது சரமாரியாகத் தாக்கியிருக்கின்றனர். சம்பவத்தில் இரு மாணவர்கள் படுகாயம் […]

Read More