Skip to main content

Super Tamils

தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் அதிரடி மாற்றம்!

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்களால், இன்று (18) தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது. தற்போது சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கம் 4,017.51 அமெரிக்க டொலர்களாக வர்த்தகம் செய்யப்படுகிறது. அதேபோல, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலையும் 55.9 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இந்த சர்வதேச விலை மாற்றங்கள் காரணமாக, இலங்கையிலும் தங்கத்தின் விலை உயரும் வாய்ப்புள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். முக்கியமாக, அமெரிக்க டொலரின் மதிப்பு அதிகரித்திருப்பதும், உலகளாவிய அரசியல் சூழலில் […]

Read More

கட்டாரின் உலகக்கோப்பை பயணம் முடிவுக்கு வந்தது… போஸ்னியா 3-1 வெற்றி

போஸ்னியா-ஹெர்சகோவினா அணி கட்டார் அணியை 3 – 1 என்ற கோல் கணக்கில் கால்பந்து கிண்ணத் தொடரின் ‘B’ குழுவுக்கான லீக் போட்டியில் தோற்கடித்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் போஸ்னியா-ஹெர்சகோவினா அணி இரண்டு கோல்களையும், கட்டார் அணி ஒரு கோலையும் அடித்து அசத்தின. ஆட்டம் தொடங்கிய 29ஆவது நிமிடத்தில், ஐ. பாசிக் கொடுத்த அருமையான பாஸைப் பயன்படுத்தி போஸ்னியா அணியின் கே. அலஜ்பெகோவிக் ஆட்டத்தின் முதல் கோலை அடித்துத் தன் அணியை முன்னிலைப்படுத்தினார். […]

Read More