இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையில் வீழ்ச்சி…! ஆகஸ்டில் 1.91 இலட்சம் பேர் வருகை – இந்தியர்கள் முதலிடம்.
2026 ஆகஸ்ட் மாதத்தில் நாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சிறிய அளவிலான வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புதிய புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 191,704 சுற்றுலாப் பயணிகள் நம் நாட்டிற்கு வந்துள்ளனர். கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது, இது சுமார் 3.3 சதவீத வீழ்ச்சியைக் காட்டுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பார்க்கும்போது, வழக்கம்போல இந்த முறையும் அதிகமானோர் இந்தியாவிலிருந்தே […]