பொக்ஸ் ஒப்பிஸில் ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ வரலாற்றுச் சாதனை…! உலகளவில் $2.33 பில்லியன் வசூல் – அமெரிக்காவில் சாதனை வேட்டை தொடர்கிறது.
‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ (Spider-Man: Brand New Day) திரைப்படம் டொம் ஹோலண்ட் நடிப்பில் வெளியான அமெரிக்க பொக்ஸ் ஒப்பிஸில் வட அமெரிக்க (Domestic) திரைப்பட வரலாற்றிலேயே 3 ஆவது அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற 893 மில்லியன் அமெரிக்க டொலர் வசூலைக் கடந்து வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. ஹொலிவூட் திரையுலகில் இப்பொழுது பேசுபொருளாகியிருக்கும் இந்த ஸ்பைடர்மேன் படம், உலகம் முழுவதும மற்றும் அமெரிக்காவிலும் ரசிகர்களிடம் செம வரவேற்பைப் பெற்றுள்ளது. பாக்ஸ் ஆபிஸில் […]