Skip to main content

Super Tamils

உலகை வியக்க வைத்த தென்கொரியா..! வடிவம் மாறும் திரவ உலோக ரோபோ கண்டுபிடிப்பு.

விஞ்ஞான வளர்ச்சியில் சிறந்து விளங்கும் நாடுகளால் உலகம் முழுவதும் பல வகையான ரோபோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன இன்றைய நவீன உலகில், தொழில்நுட்பம் நாளுக்கு நாள் புதிய பரிணாமங்களை எட்டி வருகிறது. அந்த வரிசையில், தென்கொரிய ஆராய்ச்சியாளர்கள் ஒரு வியக்கத்தக்க கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். உயிரணுக்கள் எப்படித் தங்களை மாற்றிக்கொள்கின்றனவோ, அதேபோல தன் வடிவத்தை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்ட ஒரு திரவ உலோக ரோபோவை (Liquid Metal Robot) அவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த ரோபோவின் சிறப்பம்சமே அதன் நெகிழ்வுத்தன்மைதான். மிகச் […]

Read More